சாராயம் கடத்திய 3 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் கடத்திய 3 பேர் கைது

Added : மே 17, 2020
Share

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே பைக்கில் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் சவுகத் அலி, தெத்துக்காடு சோதனைச் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது பைக்கில் சாராயம் கடத்தி வந்த புதுபாலப்பட்டைச் சேர்ந்த முத்து மகன் முருகன், 25; அத்திப்பாடி லட்சுமணன் மகன் சின்னதம்பி, 23; ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 20 லிட்டர் சாராயம் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X