சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ.,யினர் 5 பேர் கைது

Added : மே 17, 2020
Share
Advertisement
செஞ்சி; செஞ்சியில் மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கொரோனா பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கின் போது ஏழை, எளிய மக்களையும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் பாதுகாக்க உரிய திட்டமிடாமல் செயல்பட்டதை கண்டித்து செஞ்சியில் எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் நேற்று ஆர்ப்பட்டம் நடத்தினர்.தொகுதி

செஞ்சி; செஞ்சியில் மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கொரோனா பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கின் போது ஏழை, எளிய மக்களையும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் பாதுகாக்க உரிய திட்டமிடாமல் செயல்பட்டதை கண்டித்து செஞ்சியில் எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் நேற்று ஆர்ப்பட்டம் நடத்தினர்.தொகுதி தலைவர் குரோஷி தலைமை தாங்கினார். சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் பாரூக், செஞ்சி நகர தலைவர் பாஷா, துணைத்தலைவர் தாஹிம் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சாதிக் பாஷா கண்டன உரை நிகழ்த்தினார். 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 5 பேரையும் செஞ்சி போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X