பொது செய்தி

இந்தியா

கோவில்களை திறக்க கோரிக்கை; பிரதமர் மோடிக்கு கடிதம்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
temple, PM Modi, Narendra modi, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Mahesh Pathak, BJP, Uttar Pradesh, up, நரேந்திர மோடி,மோடி,

மதுரா: 'கொரோனா அரக்கனை அழிக்க, தெய்வங்களால் மட்டுமே முடியும் என்பதால், கோவில்களை திறக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, அகில பாரதிய தீர்த்த புரோஹித் மகாசபாவின் தேசிய தலைவர், மகேஷ் பதக், பிரதமர் நரேந்திர மோடிக்கு, இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார்.


latest tamil news


'மனிதர்களின் கலங்கிய மனதிற்கு ஆறுதல் அளிப்பது, கோவில்கள் மட்டுமே. எனவே, அவற்றை மீண்டும் திறக்க வேண்டும். கோவில்கள் மூடப்பட்டிருப்பது, அவற்றை பராமரிக்கும் பூசாரிகளின் பொருளாதார நிலையை மோசமாக பாதித்துள்ளதால், அவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்' என, கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-மே-202016:25:19 IST Report Abuse
Endrum Indian அதெல்லாம் முடியாது சர்ச் மசூதிகள் மட்டும் தான் திறந்திருக்க வேண்டும்
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
17-மே-202015:17:37 IST Report Abuse
J.Isaac வீட்டில் இருந்தே கடவுளை தேடினாலும் அவர் வருவார். ஆனால் முக்கிய கன்டிஷன்: மனதில் சிந்தனையில் செயலில் பார்வையில் நடையில் பேச்சில் சுத்தம் வேண்டும். அயோக்கியத்தனம் பண்ணி சம்பாதித்து கோடி கோடியாய் பணத்தை கொடுத்து கடவுளை ஏமாற்றமுடியுமா? அந்தரங்கத்தை பார்க்கிற கடவுளிடம் மாய்மால பக்தி எடுபடாது.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
17-மே-202014:32:03 IST Report Abuse
S. Narayanan கொரோனவை விரட்ட இனி கடவுளால் தான் முடியும். எனவே கோயில்களை உடனே திறக்க வேண்டும்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-மே-202000:06:55 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம்நீங்களும் வேறு ஏதோ சொன்னீங்க....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-மே-202000:09:15 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம்"எங்கும் நிறை பரப்பிரம்மன்" அப்படீன்னா என்னா ? அதை மறந்துட்டு, மறைச்சிட்டு, "அதோ அந்த பெரிய உண்டியலுக்கு பின்னாடி இருக்குதே, அதான் சாமி" ன்னு சொல்றானுங்க அதை வெச்சி பொழைப்பு நடத்துறவனுங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X