அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்தது

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக 23,592 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 15 லட்சத்தை கடந்தது. 89 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை சின்னாபின்னமாக்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. அமெரிக்காவில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா
US, America,corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases, அமெரிக்கா, கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக 23,592 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 15 லட்சத்தை கடந்தது. 89 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை சின்னாபின்னமாக்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. அமெரிக்காவில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரத்துக்கு அதிகமானோர் பலியாகி வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில், 23,592 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது. இதுவரை 15,07,877 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 1,089 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி 89,596 ஆக உயர்ந்தது. இதுவரை 3,39,211 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

அதிக பாதிப்புகளில், அமெரிக்காவுக்கு அடுத்த இடங்கள் முறையே, ஸ்பெயின்(2,76,505), ரஷ்யா(2,72,043), பிரிட்டன்(2,40,161), பிரேசில்(2,33,142) நாடுகள் உள்ளன. இப்பட்டியலில், இந்தியா(90,648) 11வது இடம் பிடித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
17-மே-202013:32:06 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI சரியான மருத்துவமனைகள் இல்லை கொரோனாவிற்கு என்ன பண்ணனும் அவர்களுக்கு தெரியலை இப்போ எல்லாத்தியும் திறந்து விட்டாங்க மக்கள் அவர்களாவே ஜாக்கிரதையா இருக்கணும்
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
17-மே-202013:56:34 IST Report Abuse
dandyஅரசாங்கம் ஆலோசனை சொல்லவே முடியும் ..ஒவ்வொரு தனி மனிதரும் தனது பாதுகாப்பை ..உடல் நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளை உண்டு வாழ வேண்டும்...
Rate this:
Cancel
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
17-மே-202010:53:52 IST Report Abuse
Gokul Krishnan Mr.Velan romba athigama koovatheenga. People like you Without knowing the reality Just praising U.S. Do research about Fort detrick Maryland Research lab. If U.S Start to use nuclear weapon it will Be of The day for Whole world.. Do You think If U.S. use nuclear weapon on China. Will China Keep silent... Many Time truth Always bitter..
Rate this:
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
17-மே-202008:08:58 IST Report Abuse
sathiya narayanan முதல் ஒரு லட்சம் தொடும்வரை கொஞ்சம் பதட்டம் பைனல் மேட்ச் ஸ்கோர் மாதிரி அதை பார்த்து பயந்து கொண்டு இருந்தோம். இப்ப அதுவே பழகிடுச்சு சில நாட்கள் எண்ணிக்கியை பார்ப்பது கூட இல்லை. இந்தியாவிலுக்கும் விரைவில் பழகிவிடும்.
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
17-மே-202009:57:05 IST Report Abuse
VELAN Sஇன்டர் நஷனல் கிரிமினலாக சீன பிரசிடண்ட் ஜின்பிங் அறிவிக்க பட்டு அவரை இன்டர் நஷனல் கோர்ட்டில் நிறுத்தி விசாரித்து உண்மையறிய வேண்டும், முடியவில்லையெனில் அணு ஆயுதத்தை வைத்து சீனாவை டிரம்ப் பஸ்பமாக்குவார். சீனர்கள், கொரோனா தன்னால உருவாயிற்று என்கிறார்களே, நாங்கள் காரணமில்லை என்கிறார்களே, அப்படியானால், உஹான் ரிசர்ச் சென்டரில் 1500 கொடிய வைரஸ்களை வைத்து ரிசர்ச் செய்வது ஏன், உலகில் சீனாக்காரன் மட்டும் வாழ வேண்டும், மற்ற இனத்தவரை பயோ வாரை வைத்து சாக அடிக்க வேண்டும் என்பதனால் தானே, இதெல்லாம், வெளியே வந்த பிறகு, அமேரிக்கா காரன் சீனர்களை சும்மா விட்டு விடுவார்களா, அமெரிக்க காரன் என்ன பால் குடிக்கும் பாப்பாவா, மவனே, இப்ப நான் சொல்றேன் கேட்டுக்கோங்க, அமெரிக்காவில் நிலைமை கொஞ்சம் சீரானவுடன், டிரம்ப் சீனாவை அணு ஆயுதம் கொண்டு பஸ்பமாக்குவார், அதன் பின் தான், டிரம்ப் ஓய்வார், பார்த்துகிட்டே இருங்க , இது கட்டாயம் நடக்கும் ....
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
17-மே-202013:51:57 IST Report Abuse
dandyஹி ஹி ஹி உலகின் முன்னணி வல்லரசு அமெரிக்க தடுமாறுகின்றது ..இங்கோ அன்றாடம் காய்ச்சிகள் பிரதமர் ..முதல்வர் இவர்களில் குற்றம் காண்கின்றனர்...
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
17-மே-202013:54:32 IST Report Abuse
dandyஅணு ஆயுதம் பாவிப்பது தீபாவளிக்கு வெடி சுடுவது மாதிரி இல்லை ...சுடலை கானின் சண்டியர் குண்டு எறிவது மாதிரி இல்லை ....பாவம் கட்டுமரம் முரசொலி டாஸ்மாக் குடி மக்களை சிந்திக்க முடியாமல் செய்து விட்டார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X