பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு

Added : மே 17, 2020
Share
Advertisement

ஆத்தூர்: அம்மா உணவகங்களில் ஆத்தூர் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சியிலுள்ள அம்மா உணவகங்களில், ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி, நேற்று ஆய்வு செய்தார். தொழிலாளர், மக்களுக்கு, உணவுடன், கேசரி வழங்கப்பட்டது. இலவசமாக வழங்கப்படும் உணவை, சுகாதாரமான முறையில் செய்து வழங்க, பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X