சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேக்குமரம் கடத்த முயன்ற 2 பேர் கைது

Added : மே 17, 2020
Share
Advertisement

அந்தியூர்: வனத்தில் அத்துமீறி நுழைந்து, தேக்குமரம் வெட்டிக் கடத்த முயன்ற இருவரை, வனத்துறையினர் கைது செய்தனர். பர்கூர் வனத்துறையினர், பர்கூர் வனத்தில், கோயில்நத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தேக்கு மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற இருவரை சுற்றி வளைத்தனர். விசாரணையில், பர்கூர் அருகே வேலாம்பட்டியை சேர்ந்த வீரபத்திரன், 45, பசுவராஜ், 37, என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்து அதிகாரிகள், தலா, 37 ஆயிரம் ரூபாய், அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X