இருக்கைகளில்லாத பயணிகள் நிழற்கூடம்

Added : மே 17, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் - சேலம் சாலையில் வாகன போக்குவரத்து அதிகம். ராமேஸ்வரப்பட்டி பிரிவு சாலையில், பல ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. அதில், 10 இருக்கைகள் அமைக்கப்பட்டன. இது,பயணிகளுக்கு உபயோகமாக இருந்தது. தற்போது, பெரும்பாலான இருக்கைகள் உடைந்த நிலையில் உள்ளன. நீண்ட நேரம் நிற்க முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். கர்ப்பிணிகள், முதியோர் சிரமப்படுகின்றனர். அருகிலுள்ள கடைகளில் அமர்ந்து கொள்கின்றனர். எனவே, பயணிகள் நிழற்கூடத்தில், புதிதாக இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X