மஹாராஷ்டிராவில் ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பு| Coronavirus: Maharashtra extends lockdown till May 31 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மஹாராஷ்டிராவில் ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பு

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மஹாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.நாட்டில் கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் உள்ளது. அங்கு 30,70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,135 பேர் உயிர் இழந்துள்ளனர். நாடு முழுவதும் 3ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 4ம் கட்டமாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என
maharastra, lockdown, corona, coronavirus, covid-19, lockdown extension, கொரோரனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, மஹாராஷ்டிரா, மகாராஷ்டிரா,  ஊரடங்கு, நீட்டிப்பு

புதுடில்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மஹாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் உள்ளது. அங்கு 30,70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,135 பேர் உயிர் இழந்துள்ளனர். நாடு முழுவதும் 3ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 4ம் கட்டமாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news




இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மஹாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X