அரசு என்ன செய்ய போகிறது?: சிதம்பரம் கேள்வி

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
P Chidambaram, Congress, congress leader, politics, lockdown extension, lockdown 3.0, lockdown 4.0, corona news, corona cases, india, govt of india, central government, bjp, curfew, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates Lockdown, Twitter, பசிதம்பரம், காங்கிரஸ், ஊரடங்கு, டுவிட்டர், கேள்வி

புதுடில்லி: ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அரசு என்ன செய்யப் போகிறது என காங்., எம்பி.,யும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வியெழுப்பி உள்ளார்.


latest tamil newsஇந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நேற்று கொரோனா தொற்று 4675 பேருக்குப் பரவியது. தற்காப்பு நடவடிக்கைகளை ஒவ்வொரு மனிதரும் மேற்கொண்டு தொற்றுலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி. கொரோனா தொற்று பரவுவதை பாஜ., அரசால் தடுக்க முடியாது. காரணம், அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது, இதைச் செய்யக் கூடிய உள்ளாட்சி அமைப்புகள் பல மாநிலங்களில் கிடையாது அல்லது அதிகாரங்களில்லாமல் இருக்கின்றன. ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது. அரசு என்ன செய்யப் போகிறது?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
17-மே-202022:31:59 IST Report Abuse
unmaitamil அத ஆள்பவர்கள் பார்த்துக்கொள்வார்கள் அப்பு....... நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்று தினமும் தான் உயிருடன் இருப்பதை காட்டா இரண்டு வரி எழுதும் இந்த மே"தாவி". ??
Rate this:
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
17-மே-202021:58:01 IST Report Abuse
jambukalyan எல்லோருக்கும் லாக்-டவுன் நூறு நாள் - உனக்கு மட்டும் லாக்-இன்னும் நூறு நாள் - அப்பவும் உனக்கு கிண்டல் குறையவில்லை.
Rate this:
Cancel
Meiyur Adhi Varadarajan - chennai,இந்தியா
17-மே-202021:55:50 IST Report Abuse
Meiyur Adhi Varadarajan Honourable Ex Finance Minister, can how much he contribute the central government or state government during this covid 19 period or his own son constitutency ? we can bring one resolution those not contribute to major crisis should not talk about that particular issues?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X