பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் பலத்த காற்றுடன் மழை: மரங்கள் சாய்ந்தன

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மரம், கோவை, கனமழை, சூறைக்காற்று, மின்கம்பம், மலர், கோயமுத்தூர், Trees, heavy rain, coimbatore, wind, cyclone, TN news, TN district, Tamil Nadu, TN, heavy rainfall

கோவை: கோவையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.


latest tamil news



கோவையில் இன்று( மே 17) மதியம் 2.30 மணியளவில் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றும் பலமாக வீசியது. இதனால், வடகோவை மேம்பாலத்தில் ஒரு மின்கம்பம், டாடாபாத் பகுதியில் 4 மரங்கள், சுந்தராபுரம் எல்ஐசி அருகே 3 மரங்கள், கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு பகுதியில் சிக்னல் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இதே போல் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனையறிந்த ஊழியர்கள் அதனை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
18-மே-202005:56:27 IST Report Abuse
 Muruga Vel வைக்கோ இன்னும் நஷ்ட ஈடு கேட்டு அறிக்கை விடலியா
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-மே-202004:55:24 IST Report Abuse
skv srinivasankrishnaveni மாசிஒண்ணாந்தேதிலேந்து கொளுத்திய கொடூரமான வெய்யிலின் தாக்கம் சித்த தணிஞ்சுடுது நன்றி வருணதேவரே அடுத்துஒருவாரமாச்சு ஊர்லே சித்த எரிச்சல் குறையும் என்று எண்ணுறேன் , மழை மட்டும் தொடர்ந்தால் கோவை மீண்டும் நன்னாயிருக்கும்
Rate this:
Cancel
Santhosh Gopal - Vellore,இந்தியா
17-மே-202022:04:14 IST Report Abuse
Santhosh Gopal இந்த மாதிரி எப்போவாவது வட மாவட்டமான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் மழை பெய்தபோது புகைப்படம் போட்டதுண்டா? கோவை என்றவுடன் புகைப்படமே வந்து விழுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X