கோவையில் பலத்த காற்றுடன் மழை: மரங்கள் சாய்ந்தன| Trees uprooted as rain pounds Coimbatore | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் பலத்த காற்றுடன் மழை: மரங்கள் சாய்ந்தன

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (3)
Share
கோவை: கோவையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.கோவையில் இன்று( மே 17) மதியம் 2.30 மணியளவில் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றும் பலமாக வீசியது. இதனால், வடகோவை மேம்பாலத்தில் ஒரு மின்கம்பம், டாடாபாத் பகுதியில் 4 மரங்கள், சுந்தராபுரம் எல்ஐசி அருகே 3 மரங்கள், கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு பகுதியில் சிக்னல் மற்றும்
மரம், கோவை, கனமழை, சூறைக்காற்று, மின்கம்பம், மலர், கோயமுத்தூர், Trees, heavy rain, coimbatore, wind, cyclone, TN news, TN district, Tamil Nadu, TN, heavy rainfall

கோவை: கோவையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.


latest tamil newsகோவையில் இன்று( மே 17) மதியம் 2.30 மணியளவில் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றும் பலமாக வீசியது. இதனால், வடகோவை மேம்பாலத்தில் ஒரு மின்கம்பம், டாடாபாத் பகுதியில் 4 மரங்கள், சுந்தராபுரம் எல்ஐசி அருகே 3 மரங்கள், கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு பகுதியில் சிக்னல் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இதே போல் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனையறிந்த ஊழியர்கள் அதனை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.


latest tamil news


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X