பொது செய்தி

இந்தியா

கல்வி, சுகாதாரத்துறையில் மாற்றம் ஏற்படுத்தும்: பிரதமர்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
PM Modi, narendra modi, FM, finance minister, Nirmala sitharaman, education, health sector, twitter,  Atma Nirbhar Bharat, Special Economic Package, India self-reliant, coronavirus, economy, indian economy, corona, covid-19, corona outbreak, பிரதமர் மோடி, நரேந்திரமோடி, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர் நிர்மலா, கல்வி, சுகாதாரத்துறை, மாற்றம், கிராமப்புற பொருளாதாரம், பொதுத்துறை நிறுவனங்கள், பாராட்டு, பிரதமர்நரேந்திரமோடி,

புதுடில்லி: நிதியமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
நிதியமைச்சர் அறிவித்த சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்கள், சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறையில் மாற்றத்தக்க வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த நடவடிக்கைகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும். பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதவும். கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்கும். மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும்.

இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
17-மே-202022:05:50 IST Report Abuse
Raja கல்வித்துறை காம்ரேட் மற்றும் கிறிஸ்தவர்களின் பிடியில் இருக்கிறது. அவர்களிடமிருந்து மீட்டு புதிய கல்வி திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக விடுதலை போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாறு மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டை கொள்ளையடிக்க வந்த அந்நிய சக்திகள் செய்த அட்டுழியங்களை அறிய வேண்டும். இவை மறைக்கப்பட்டு ரிப்பன் எங்கள் அப்பன் என்று நம் நாட்டு வெள்ளையனுக்கு பிறந்தவர்கள் எழுதி வைத்துள்ளார்கள்.
Rate this:
Cancel
jakku -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-202020:26:55 IST Report Abuse
jakku கல்வி சுகாதாரத்தில் தமிழகம் பல ஆண்டுகளுக்கு முன்பே உயர்ந்த இந்தியாவின் முதன்மை மாநிலம் என்பதை மறுக்க முடியாயது. அந்த நிலையை மதிய அரசு தமிழகத்தை மாற்ற நினைக்காமல் இருந்தாலே போதும்
Rate this:
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
17-மே-202020:10:03 IST Report Abuse
Nakkal Nadhamuni இந்திய புத்தகங்களில் உள்ள பாடங்களில் நிறைய தலையிட்டு மாற்றவேண்டி உள்ளது... நேருவும் கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து நமது பெருமைகளை படிக்க விடாமல் செய்துவிட்டார்கள்... நமது பெருமைகள் இனி வரும் சந்ததியினருக்கு தெரியவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X