பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (மே 17) 639 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 11,224 ஆகவும், பலி எண்ணிக்கை 78 ஆகவும் அதிகரித்துள்ளது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 558 பேர் தமிழகத்திலும், 81 பேர்
Tamilnadu, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, corona death, corona in TN, TN news, TN districts, Tamil Nadu, newcorona cases, positive cases, corona patients, Corona Cases, Death Toll, Corona Discharge, தமிழகம், கொரோனா, பாதிப்பு, உயிரிழப்பு, பலி, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 17) 639 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 11,224 ஆகவும், பலி எண்ணிக்கை 78 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 558 பேர் தமிழகத்திலும், 81 பேர் வெளிமாநிலங்களில் இருந்தவர்களும் அடங்கும். இதனால் மொத்த பாதிப்பு 11,224 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 78 ஆக உள்ளது. 634 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 4,172 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news


தற்போது 6,971 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 61 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 13,081 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய பாதிப்புகளில் ஆண்கள் 398 பேர், பெண்கள் 241 பேர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
18-மே-202017:17:58 IST Report Abuse
Selvaraj Thiroomal குறைந்து வருவதாக எப்படியாவது சொல்லி அனைத்து விலக்குகளுக்கும் விலக்கு அளிக்கலாமே., எப்படியும் நடக்கக்போவதை தடுக்க அரசால் முடியாது என்பதை மக்கள் உணராமலா இருக்கிறார்கள்? அவர்களின் ஒத்துழைப்பே அதற்கு சாட்சி.
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
17-மே-202020:31:49 IST Report Abuse
adalarasan இப்ப ஸ்டாலின்,அவர்களுக்கு ஒரே வருத்தம்டெஸ்ட்,2000 கூட செஞ்சுட்டாங்களே? இப்ப, டெஸ்ட் ரிசல்ட் தப்புன்னு, அறிக்கை கொடுப்பரோ?
Rate this:
Cancel
sridhar -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-202019:48:43 IST Report Abuse
sridhar திருச்சி யை பொறுத்த வரையில் கோரோனோ ஒரு செத்த பாம்பு...😷😷😷கடும் நிர்வாக நடவடிக்கை🙄 எடுக்கப்பட்டு கட்டுக்குள்🐍🐍🐍 கொண்டு வர பட்டது..கங்கை நீரை ஆராய்ச்சி செய்வதற்கு பதில் காவேரி நீரை கோரோனோ குணப்படுத்த ICMR முன் வரலாம்💦💦💦
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X