பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Chennai, CoronaVirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona patients, new corona cases, corona patients, positive cases, Corona Cases, corona spread, TN news, TN districts, Tamil Nadu, TN, District Wise, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்டவாரியாக

சென்னை: சென்னையில் இன்று (மே 17) ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில், சென்னையே தினமும் அதிகபட்ச பாதிப்பை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 639 பேரில் சென்னையில் மட்டும் 482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் 480 பேரும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்த தலா ஒருவரும் அடங்கும். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 6,750 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



இன்றைய பாதிப்பில் செங்கல்பட்டில் 28 பேர், திருவள்ளூரில் 18 பேர், மதுரையில் 13 பேர் (இதில் மஹா.,வில் இருந்து வந்தவர்கள் 2 பேர், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவரும் அடங்கும்) பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 663 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 9,749 பேர், 60 வயதை கடந்தவர்கள் 812 பேர் உள்ளனர்.


மாவட்ட வாரியாக பாதிப்பு:


latest tamil news


Advertisement


latest tamil news



latest tamil news



latest tamil news




டிஸ்சார்ஜ் விபரங்கள்:


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
17-மே-202020:55:20 IST Report Abuse
Raghuraman Narayanan எப்பொழுது தனி மனித ஒழுக்கமும், சமூக இடைவெளியும். சமுதாய பொறுப்பும் சில பொறுப்பற்ற சென்னை வாசிகளுக்கு வருகிறதோ அன்றுதான் னாய் தொற்று குறைய துவங்கும். இந்த சில பொறுப்பற்ற சென்னைவாசிகள் ஒரு குடம் தண்ணீரில் விழும் ஒரு துளி விஷம் போன்றவர்கள் என அவர்களே உணர வேண்டும். சிலர் சொன்னால் உணர்வார்கள் சிலர் பட்டால்தான் உணர்வார்கள் சிலர் எது எப்படி ஆனாலும் உணரவே மாற்றார்கள்.
Rate this:
Cancel
Uthiran - chennai,இந்தியா
17-மே-202020:10:50 IST Report Abuse
Uthiran சென்னையை ராயபுரமாக மாற்றிய புண்ணியவான்கள் நல்ல்ல்லா இருக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X