அரசியல் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக்கில் உயிரை பணயம் வைத்து பணம் பறிக்கிறது அரசு: கமல்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
eerkamal,kamalhaasan,கமல்,கமல்ஹாசன்,டுவிட்டர், Kamal Haasan, TN govt, Tamil Nadu, AIADMK, BJP, FM, Nirmala sitharaman, special package, twitter, Tasmak

சென்னை: டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து தமிழக அரசு பணம் பறிக்கிறது என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டை மீட்க, ரூ.20 லட்சம் கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். மத்திய அரசின் இத்திட்டத்தை, கடந்த 5 நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்திருந்தார். இத்திட்டத்தை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் விமர்சித்துள்ளார்.


latest tamil news


இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழகத்திற்கு நேரடி பயன் எவ்வளவு..? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால், எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து தமிழக அரசு பணம் பறிக்கிறது. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Krishnan - Coimbatore,இந்தியா
18-மே-202004:38:13 IST Report Abuse
Hari Krishnan உயிரையும் பணயம் வைத்து குடிப்பவன் இருக்கும் நாட்டில் அரசும் அப்பிடித்தான் அமையும். மிச்சம் மீதி இருக்கும் பணத்தை உங்கள் திரைப்படங்களை வைத்து பறிக்கிறீர்கள் ..இதில பஞ்சு டைலாக் வேறே.. .. ரெண்டும் ஓன்று தான் அரசியல் நடிகரே...
Rate this:
Cancel
chenar - paris,பிரான்ஸ்
18-மே-202003:37:11 IST Report Abuse
chenar லைக்குகள் உண்மையல்ல கமல் மிக சரியாக சொல்கிறார்
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
18-மே-202003:11:24 IST Report Abuse
Rajesh 20 latcham kodi panam manilavariyaaga, pirithu kodukkavendum.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X