சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசு கொலை: தந்தை பாட்டி கைது

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

மதுரை: மதுரை அருகே கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுவை கொலை செய்ததாக தந்தை பாட்டி கைது செய்யப்பட்டனர்.



latest tamil news



மதுரை அருகே உள்ள சோழவந்தானை சேர்ந்த தம்பதி தவமணி,சித்ரா . இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார் சித்ரா. இதனிடையே பிறந்த பெண் சிசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்த வைகையாற்றில் பெண் சிசு புதைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சோழவந்தான் வி.ஏ.ஓ போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. சிசுவின் இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.


latest tamil news



இதனிடையே நான்காவதாக பிறந்த குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் பெற்ற தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் சிசுவிற்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
18-மே-202014:48:03 IST Report Abuse
தமிழ்வேள் இதற்கும் நாலு சாதிசங்க தலைவர்கள் முட்டுக்கொடுக்க வருவானுங்கள. அவனுங்களுக்கும் குடிக்க கள்ளிப்பால் மட்டுமே தரவேண்டும்
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
18-மே-202009:49:57 IST Report Abuse
arudra1951 கொடுத்து வைத்த குழந்தை இந்த நாட்டில் வாழ்வதை விட சாவதே மேல்
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-மே-202022:43:32 IST Report Abuse
தமிழ்வேல் இறைவா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X