சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மும்பையில் இருந்து வந்த 3 மாவட்டங்களில் 29 பேருக்கு கொரோனா

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருநெல்வேலி:நெல்லை, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு நேற்று மும்பையில் இருந்து வந்த 29 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.



latest tamil news



திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் எல்காட் வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனை யில் மும்பையில் இருந்து வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.துாத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த 12 பேருக்கும், தென்காசி மாவட்டத்திற்கு வந்த 3 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது.


latest tamil news



திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே 114 பேர் சிகிச்சையில் இருந்தனர். உள்ளூர் நபர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து 129 பேருக்கு தற்போது சிகிச்சையளிக்கப்படுகிறது.
துாத்துக்குடி மாவட்டத்தில் ஒரு உள்ளூர் நபரை சேர்த்து 40 பேர் சிகிச்சையில் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 24 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
18-மே-202005:52:08 IST Report Abuse
 Muruga Vel மும்பையிலிருந்து எதுக்கு இங்க வந்தாங்க ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X