பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் 14 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இதுபற்றி அவர் பேஸ்புக்கில் பதிவு செய்திருப்பதாவது: கேரளாவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். 10 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். தற்போது 61,855 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 674 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர்' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


latest tamil news



இன்றைய தேதி வரை கேரளாவில் 497 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X