பொது செய்தி

தமிழ்நாடு

லால்புரம் ஊராட்சியில் நிவாரணம் பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கல்

Added : மே 17, 2020
Share
Advertisement

புவனகிரி; புவனகிரி ஒன்றியம், லால்புரம் ஊராட்சியில் அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ,. நிவாரணப் பொருட்களை வழங்கினார்.கொரோனாவால் பாதித்த சிதம்பரம் சட்டசபை தொகுதியில் பொதுமக்களுக்கு, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட கழக செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, தன் சொந்த செலவில், லால்புரம் ஊராட்சியில் 1850 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, உள்ளிட்ட நிவாரணம் வழங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம், துணைச்சேர்மன் வாசுதேவன், கவுன்சிலர் லதாராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், ஆதனுார் ஊராட்சி செயலர் ஜெயசீலன், ஊராட்சித் தலைவர் கோமதிசேகர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட தொழில் நுட்ப அணி பொருளாளர் சுவாமிநாதன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நடனமயிலோன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செழியன், கூட்டுறவு வங்கித் தலைவர் சரவணன், பிரகாஷ், மனோகர், அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், இளங்கோவன், அம்மன்முத்து கட்சி நிர்வாகிகள் மாரியப்பன், குப்புசாமி, அமிர்தலிங்கம்,ஜோதிமுருகன், சுப்ரமணியன், கருணாகரன், குமார், கருணாநிதி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். லால்புரம் ஊராட்சி நிர்வாகத்துடன் கவுன்சிலர் லதாராஜேந்திரன் பங்களிப்பாக ஊராட்சியில் அனைத்து குடும்பத்திற்கும் அரிசி, காய்கறிகள் ஏற்கனவே வழங்கியது குறிப்பிட தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X