சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெயிண்டர் சாவு

Added : மே 17, 2020
Share
Advertisement
புவனகிரி: புவனகிரி அருகே நெஞ்சு வலியால் பெயிண்டர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.புவனகிரி அருகே சித்தேரி நடுத்தெரு ராமலிங்கம் விவசாயி, இவர் மகன் கொளஞ்சிமணி,38. பெயின்டர். ரேவதி என்ற மனைவி மற்றும் இரு பெண், ஒரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று முன் தினம் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தவர் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடன் அருகில் இருந்தவர்கள்

புவனகிரி: புவனகிரி அருகே நெஞ்சு வலியால் பெயிண்டர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.புவனகிரி அருகே சித்தேரி நடுத்தெரு ராமலிங்கம் விவசாயி, இவர் மகன் கொளஞ்சிமணி,38. பெயின்டர். ரேவதி என்ற மனைவி மற்றும் இரு பெண், ஒரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று முன் தினம் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தவர் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை பைக்கில் அமரவைத்து மயங்கிய நிலையில் புவனகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றவர்.அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து இறந்தவரின் அண்ணன் தணிகாசலம் புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X