பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை கட்டுப்படுத்த விநாயகருக்கு சிறப்பு பூஜை

Added : மே 18, 2020
Share
Advertisement
 கொரோனாவை கட்டுப்படுத்த  விநாயகருக்கு சிறப்பு பூஜை

உடுமலை:உடுமலை, குறிஞ்சேரி விநாயகர் கோவிலில் 'கொரோனா' பாதிப்பை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை நடந்தது.'கொரோனா' வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும், மேலும் பாதிப்புகள் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருப்பதற்கும், உடுமலை குறிஞ்சேரி விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. விநாயகருக்கு, பால், பன்னீர் உட்பட பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, சிறப்பு ேஹாமம் நடத்தப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X