ஆர்.டி.ஓ., ஆபீசில் அனுமதி முப்பது பேருக்கு மட்டும்! கொரோனா தடுக்க ஏற்பாடு| Dinamalar

தமிழ்நாடு

ஆர்.டி.ஓ., ஆபீசில் அனுமதி முப்பது பேருக்கு மட்டும்! கொரோனா தடுக்க ஏற்பாடு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
கோவை:கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள், மீண்டும் துவங்கியுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், ஒரு நாளைக்கு, 30 விண்ணப்பங்களே ஏற்கப்படுகின்றன.கோவையிலுள்ள வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், அன்றாடம் 10 பேருக்கு மட்டும் ஓட்டுனர் உரிமம் மற்றும், 10 பேருக்கு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X