சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பீகாரை சேர்ந்த 1,326 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

Added : மே 18, 2020
Share
Advertisement

நாகர்கோவில், : நாகர்கோவில், விருதுநகர், சிவகங்கையில் இருந்து பீகாரை சேர்ந்த 1,326 தொழிலாளர்கள் நேற்று சிறப்பு ரயிலில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாகர்கோவிலில் இருந்து நேற்று பகல் ஒரு மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலில் பீகாரை சேர்ந்த 847 பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர். ரயில் மாலை 4:10 மணிக்கு விருதுநகருக்கு வந்தது. விருதுநகரில் இருந்த 294 பேர், சிவகங்கையில் இருந்து வந்திருந்த 185 பேர் என 479 பேர் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. வேறு நிலையங்களில் நிற்காத இந்த ரயில் நாளை (மே 19) பீகார் ஹாஜிப்பூரை சென்ற டையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X