அ.ம.மு.க., சார்பில் மாஸ்க் வினியோகம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க., சார்பில் மாஸ்க் வினியோகம்

Added : மே 18, 2020
Share

போத்தனுார்:சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோட்டிலுள்ள உழவர் சந்தை முன், நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின், எம்.ஜிஆர். மன்ற அமைப்பு சார்பில், கபசுர குடிநீர், மாஸ்க் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டது.கட்சியின் கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் ரோகிணி, எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்பின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், இணை செயலாளர் அன்வர் ஜான், பொருளாளர் சுந்தர் பிரசாத் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X