கூட்டம் கூட்டிய நபர்கள் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூட்டம் கூட்டிய நபர்கள் மீது வழக்கு

Added : மே 18, 2020
Share

கோவை:கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் ஷாஜஹான், 33. இவர் வீட்டில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி, நோய் தொற்றும் வகையில் சமூக இடைவெளியின்றி, முகக்கவசம் அணியாமல், 20 க்கும் மேற்பட்டோர் கூடினர். தகவல் அறிந்த கடைவீதி போலீசார், தடையை மீறி கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஷாஜஹான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல், கோவை உக்கடம் ஜி.எம்., நகரை சேர்ந்த காஜா உசைன் என்பவர் வீட்டில், தடையை மீறி அதிகளவில் நபர்கள் கூடியதால், அவர் மீதும் கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X