சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே இரவில் எட்டு நாய்கள்  செத்து விழுந்ததால் பரபரப்பு

Added : மே 18, 2020
Share
Advertisement

அன்னுார்:கஞ்சப்பள்ளியில் தோட்டங்களில் ஒரே இரவில், எட்டு நாய்கள், இறந்து விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கஞ்சப்பள்ளியில் ஊருக்கு கிழக்கே உள்ள தோட்டங்களில், நேற்று காலையில், எட்டு நாய்கள் இறந்து கிடந்தன. அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'எங்கள் பகுதியில், ஆடுகள் அதிகமாக வளர்த்து வருகிறோம். யாராவது ஆடு திருட வந்தால், நாய்கள் குரைத்து, துரத்தி விட்டு விடுகிறது. எனவே, ஆடு திருட வருவோர்தான், நாய்களுக்கு விஷம் வைத்திருக்கலாம் என, சந்தேகப்படுகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X