மாற்று வழியில் சிறப்பு ரயில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று வழியில் சிறப்பு ரயில்

Added : மே 18, 2020
Share
திருப்பூர்:கொரோனா வைரஸ் பரவல் சென்னையில் அதிகமாக இருப்பதால், வட மாநில தொழிலாளர்களை அழைத்து செல்லும் ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்படுகின்றன.கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணப்படுகின்றனர். அரசின் சார்பில், ரயில் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அதன்படி, கோவை,

திருப்பூர்:கொரோனா வைரஸ் பரவல் சென்னையில் அதிகமாக இருப்பதால், வட மாநில தொழிலாளர்களை அழைத்து செல்லும் ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்படுகின்றன.கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணப்படுகின்றனர். அரசின் சார்பில், ரயில் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அதன்படி, கோவை, திருப்பூர், ஈரோட்டில் இருந்து பீகார், ஒடிசா, செல்லும் ரயில்கள் காட்பாடியில் இருந்து சென்னை செல்லாமல் ரேணிகுண்டா வழியாக ஆந்திராவுக்குள் நுழைந்து பிற மாநிலங்களுக்கு பயணிக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X