சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் கடையில் திருட்டு

Added : மே 18, 2020
Share
Advertisement

பல்லடம்:கோவை இருகூர் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் பிரதீப், 33. பல்லடத்தில் உள்ள செல்போன் கடை ஒன்றில், ஏரியா விற்பனை மேலாளராக உள்ளார்.கடந்த, 15ம் தேதி, இரவு 7.00 மணிக்கு, கடையை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவு ஒரு மணிக்கு, கடை திறக்கப்பட்டதற்கான அபாய ஒலி எழுந்துள்ளது. தகவலறிந்த பிரதீப், பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.விசாரணையில், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 30 மொபைல் போன்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X