சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டினுள் புகுந்த ராஜநாகம்: வனத்துறையினர் மீட்பு

Added : மே 18, 2020
Share
Advertisement
 வீட்டினுள் புகுந்த ராஜநாகம்:  வனத்துறையினர் மீட்பு

பாலக்காடு:பாலக்காடு அருகே, வீட்டினுள் புகுந்த ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தனர்.பாலக்காடு மாவட்டம், கிழக்கஞ்சேரி பாலக்குறிச்சியை சேர்ந்தவர் ஜோலி. இவர் நேற்று மதியம், 1:30 மணியவில், கழிவறைக்குள் சென்றபோது, ராஜநாகத்தை கண்டு அலறியபடி வெளியே ஓடிவந்துள்ளார். வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையின் அழைப்பின்படி, பாம்பு பிடிப்பவரான முகமது அலி சம்பவ இடத்திற்கு வந்து, 20 கிலோ எடை, 15 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, வனத்துறையினர் நெல்லியாம்பதி வனப்பகுதியில் பாம்பை விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X