சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.டி.பி.ஐ.,யினர் மீது வழக்கு

Added : மே 18, 2020
Share
Advertisement

விழுப்புரம்: ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ.,யினர் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.விழுப்புரம் தக்கா தெருவில், மத்திய, மாநில அரசுகளின் 144 தடை உத்தரவால் அடிதட்டு மக்கள் பாதிக்கப்படுவதாக நேற்று முன்தினம் எஸ்.டி.பி.ஐ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதையடுத்து, ஊரடங்கு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எஸ்.டி.பி.ஐ., மாவட்ட பொதுச்செயலாளர் முகமது ரபீக், 49; உட்பட 10 பேர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X