கஞ்சா விற்ற வாலிபர் கைது...| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்ற வாலிபர் கைது...

Added : மே 18, 2020
Share

விழுப்புரம்,: விழுப்புரம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த கோலியனுார் ஏரிக்கரை அருகே வளவனுார் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தீனா என்கி தினகராஜ், 34; என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.இது குறித்து வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, தினா என்கிற தினகராஜை கைது செய்து, ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X