சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாஞ்சாலத்தில்வி.சி., ஆர்ப்பாட்டம்

Added : மே 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திண்டிவனம்: திண்டிவனம் அருகே பாஞ்சாலம் கிராமத்தில் வி.சி.,மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம் சிறுமதுரை கிராமத்தில் ஜெஸ்ரீயை எரித்து கொலை செய்தவர்களை கண்டித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட வி.சி.,மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.திண்டிவனம் அருகே பாஞ்சாலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேரன் தலைமை தாங்கினார். சாந்தி பெருமாள் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் தமிழாதவன், ஆதிசாரதி, சிந்தனைவேந்தன், காமராஜ், பெருமாள், பிரபாகரன், சிலுவைசெந்தில், சேட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
18-மே-202013:51:21 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan .. கிடைத்தால் மடியில் போட்டு பிழைப்பு நடத்தும் விசிக கூட்டமே பேப்பரில் பெயர் வந்துவிட்டது. க்வார்டர் கோழி பிரியாணி கன்பர்ம். வீட்டுக்குப் போகலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X