பொது செய்தி

தமிழ்நாடு

கண்டமங்கலம் ஒன்றிய தி.மு.க., சார்பில் உதவி

Added : மே 18, 2020
Share
Advertisement

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றிய தி.மு.க., சார்பில், ஏழைகளுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவிகளை, அமைச்சர் பொன்முடி வழங்கினார்.கண்டமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தி.மு.க., செயலாளரான முன்னாள் அமைச்சர் பொன்முடிதலைமை தாங்கி, கொரோனா பாதிப்பு நிவாரணமாக அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை 1000 ஏழைகளுக்கு வழங்கினார்.இதில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கணேசன், தொழிலதிபர் தமீன்மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X