பொது செய்தி

தமிழ்நாடு

டோக்கன் இல்லாமல் மது விற்பனை

Added : மே 18, 2020
Share
Advertisement

கோவை:கடந்த, 7ல் கடைகள் திறந்த போது, ஒருவருக்கு நான்கு குவாட்டர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. தற்போது, இக்கட்டுப்பாடுகள் இல்லை.கோவை மாவட்டத்தில் உள்ள, 295 கடைகளில், 283 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த, 12 கடைகள் மட்டும் திறக்கப்படவில்லை. பல கடைகளில் டோக்கன் இன்றி, கள்ளச்சந்தையில் விற்பனை நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X