பொது செய்தி

தமிழ்நாடு

பீஹார் மாநிலத்தவர் அனுப்பி வைப்பு

Added : மே 18, 2020
Share
Advertisement

கும்மிடிப்பூண்டி, மே 18-கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வந்தோர், நடை பயணமாக சென்றோர் என, 1,800 பீஹார் மாநிலத்தவர்களை, பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரிக்கு, அதிகாரிகள் நேற்று வரவழைத்தனர்.அவர்களின், ஆதார் அட்டை சரி பார்க்கப்பட்டு, காய்ச்சல், இருமல், சளி உள்ளதாக என, மருத்துவ பரிசோதனை செய்த பின், தமிழக அரசு பஸ்கள் மூலம், திருவள்ளூர் ரயில் நிலையம் அனுப்பி வைக்கப்பட்டனர்.ஒரு பஸ்சில், 25 பேர் என, 968 பேர் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சிய பீஹார் மாநிலத்தவர்களை, கும்மிடிப்பூண்டியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், தங்க வைக்கப்பட்டனர்.அவர்களுக்கான சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யும் வரை, அவர்கள் அங்கு தங்க வைக்கப்படுவர் என, தாசில்தார் குமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X