டிக்கெட் பரிசோதகர் ரயிலில் அடிபட்டு பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிக்கெட் பரிசோதகர் ரயிலில் அடிபட்டு பலி

Added : மே 18, 2020
Share

திருவள்ளூர்; திருவள்ளூர், ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பரந்தாமன், 45. டிக்கெட் பரிசோதகர். இவர், நேற்று மாலை, திருவள்ளூர் ரயில் நிலையத்தில், முதலாவது நடைமேடையில் இருந்து, இரண்டாவது நடைமேடைக்கு செல்ல, தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.அப்போது, சென்னையில் இருந்து, சேலத்திற்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு, அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X