பொது செய்தி

தமிழ்நாடு

வங்க கடலில் சீற்றம்

Added : மே 18, 2020
Share
Advertisement

மாமல்லபுரம்: வங்கக் கடலில், புயல் உருவாகி, சீற்றம் அதிகரித்தது.வங்கக் கடல், நான்கு மாதங்களாக, இயல்பு நிலையில் இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன், காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.அதைத் தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடைந்து, நேற்று முன்தினம், புயல் உருவானதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக, நேற்று, கடல் கொந்தளித்து, சீற்றம் அதிகரித்தது. மாமல்லபுரம், புதுப்பட்டினம், கடலுார், கடப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், மீனவர், மீன்பிடியை தவிர்த்தனர். படகு, வலைகளை பாதுகாப்பாக, மேட்டுப் பகுதியில் வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X