பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி ஊழியர்களுக்கு நிவாரணம்

Added : மே 18, 2020
Share
Advertisement

நெற்குன்றம்;சென்னையில் அதிவேக மாக கொரோனா பரவி வரும் நிலையில், கூலித்தொழிலாளர்கள் பலர், வறுமையில் வாடி வருகின்றனர். இதில், நம் நகரை சுத்தமாக வைத்திருக்கவும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் துாய்மை பணியாளர்களும் அடங்கும்.இவர்களுக்கு அரசியல் பிரமுகர்கள், தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர்.இதன்படி, வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம், 145 வயது வார்டில் உள்ள, 400 துாய்மை பணியாளர்களுக்கு, ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் சார்பாக, 5 கிலோ அரிசி, பருப்பு, காய்கறி அடங்கிய கொரோனா நிவாரண தொகுப்பு நேற்று வழங்கப்பட்டன. மேலும், அம்மா உணவகத்தில் பணி புரியும் பெண்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X