பொது செய்தி

தமிழ்நாடு

திருந்திய நெல் சாகுபடி

Added : மே 18, 2020
Share
Advertisement

பரமக்குடி : பரமக்குடி ஒன்றியம் பார்த்திபனுார் அருகே ஏனாதிக்கோட்டையல் கோடையில் 10 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயி போஸ் உயிர் உரங்கள் இட்டு நெல் நடவு செய்துஉள்ளார். நெற்பயிருக்கு நுண்ணுட்டச்சத்து இடப்பட்டது.திருந்திய நெல் சாகுபடி முறையில் வரிசையாக நடப்பட்டுஉள்ளது. அப்போது வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் அபிநயா, துணை அலுவலர் சுருளிவேலு, உதவி அலுவலர்கள் சத்யா, போரிஸ் எல்சன் பார்வையிடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X