என்.மங்கலம் கண்மாய்க்கு ரூ.41 லட்சம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

என்.மங்கலம் கண்மாய்க்கு ரூ.41 லட்சம்

Added : மே 18, 2020
Share

திருவாடானை : திருவாடானை அருகே என்.மங்கலம்கண்மாய் குடிமரா மத்து திட்ட பணிகள் துவங்குவதுகுறித்து விவசாயிகளிடம் கலெக்டர் வீரராகவராவ் ஆலோசனை நடத்தினார்.

அவர் பேசியதாவது:கடந்தாண்டு மாவட்டத்தில் நடந்த குடிமராமத்து பணிகளில்திருவாடானை தாலுகாவில் பணிகள் சிறப்பாக நடந்துள்ளது. இதனால்கண்மாய்களில் கோடை விவசாயம் செய்யும் அளவிற்கு மழை நீர் சேமிக்கப்பட்டுள்ளது. என்.மங்கலம் கண்மாய்க்குஇத் திட்டத்தின் கீழ் ரூ.41.30 லட்சம் ஒதுக்கப் பட்டுள்ளது.கடந்தாண்டு போல் இந்த ஆண்டும் பணிகள்சிறப்பாக நடக்க விவசாயிகள் ஆர்வமாக செயல்பட வேண்டும், என்றார்.தாசில்தார் மாதவன்,பி.டி.ஓ.,க்கள் உம்முல்ஜாமியா, ராஜகோபால், ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி உட்பட பொதுபணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X