தொடரும் லாக்டவுன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் லாக்டவுன்

Added : மே 18, 2020
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு பகுதியில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள போலீஸ்காரர் உட்பட மூவருக்கு ஏப்.30ல் கொரோனா உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மே 12 ல் வீடு திரும்பினர். ஏப்.30 முதல்வண்டிக்காரத்தெரு முழுமையாக லாக்டவுன் செய்யப்பட்டது.இங்கு ஏழுக்கும் மேற்பட்ட வங்கிகள், தனியார் நிதி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு பகுதியில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள போலீஸ்காரர் உட்பட மூவருக்கு ஏப்.30ல் கொரோனா உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மே 12 ல் வீடு திரும்பினர். ஏப்.30 முதல்வண்டிக்காரத்தெரு முழுமையாக லாக்டவுன் செய்யப்பட்டது.இங்கு ஏழுக்கும் மேற்பட்ட வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், தாலுகா அலுவலகம், கிளை சிறை, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. 17 நாட்கள் ஆன நிலையில் லாக்டவுன் தொடர்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X