பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனைக்கு முடிவு

Added : மே 18, 2020
Share
Advertisement
கம்பம் : கேரள மாநிலம் கம்பமெட்டு கருணாபுரம் பகுதியில் வசிக்கும் 37 வயதான நபர் அருகில் புத்தடியில் பேக்கரி நடத்தி வருகிறார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானது.அவர் எர்ணாகுளம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். கடந்த ஒரு வாரத்தில் அவரதுபேக்கரியில் பொருள்கள் வாங்கியவர்களை பரிசோதனை செய்ய இடுக்கி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கம்பம் : கேரள மாநிலம் கம்பமெட்டு கருணாபுரம் பகுதியில் வசிக்கும் 37 வயதான நபர் அருகில் புத்தடியில் பேக்கரி நடத்தி வருகிறார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானது.அவர் எர்ணாகுளம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

கடந்த ஒரு வாரத்தில் அவரதுபேக்கரியில் பொருள்கள் வாங்கியவர்களை பரிசோதனை செய்ய இடுக்கி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான விபரம் சேகரிக்கப்படுகிறது.மேலும் கருணாபுரம் பகுதியில் வசிக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அருகில் உள்ளோர், புத்தடியில் வசிப்பர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.இதற்கிடையே பலர் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்ய கேட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X