பொது செய்தி

தமிழ்நாடு

மாசடையும் சுரபி நதி

Added : மே 18, 2020
Share
Advertisement

சின்னமனுார் : குச்சனுாரில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது.

இங்கு அனுகிரக மூர்த்தியாக சுயம்பு வடிவில் மூலவர் வீற்றிருப்பதால் ஏராளமானோர் பரிகார பூஜைகள் நடத்த வருகின்றனர். கோயில் எதிரேயுள்ள சுரபி நதியில் நீராடி, கோயில் கொடிமரத்தில் எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனிதிசை நடப்பவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.குச்சனுார் ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாததால் சுரபி நதி வறண்டுள்ளது.ஆனால் பேரூராட்சி பகுதி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நதிக்குள் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X