சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்திக்குத்து: இருவர் காயம்

Added : மே 18, 2020
Share
Advertisement

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டியில் கில்லி விளையாடிய போது ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியதில் இருவர் காயமடைந்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணு 21. இவர், நண்பர்கள் விக்னேஷ், கார்த்தி, ஜவகருடன் நேற்று கில்லி விளையாடினார். அவ்வழியாக ஹரிபிரசாத் 20, என்பவர் வந்தார்.விஷ்ணுவுக்கும், ஹரிபிரசாத்துக்கும் முன்விரோதம் இருந்ததால் தகராறு ஏற்பட்டது. ஹரிபிரசாத் தாக்கப்பட்டார். சிறிது நேரத்தில் ஹரிபிரசாத் தனது நண்பர்கள் அஜித், விக்னேஷ், கார்த்தி, பிரகதீஸ்வரனுடன் சென்று விஷ்ணு தரப்பினரிடம் தகராறில் ஈடுபட் டார்.

இதில் விஷ்ணு, விக்னேஷ் ஆகியோரை ஹரிபிரசாத் கத்தியால் குத்தியதில் இருவரும் காயமடைந்து வத்தலகுண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அஜித் கைது செய்யப்பட்டார். மற்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X