சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ.,விடம் தகராறு: இருவர் கைது

Added : மே 18, 2020
Share
Advertisement

தேனி : கோட்டூர் ஆர்.சி., தெரு ஆனந்த் 35. ஜங்கால்பட்டி வடக்குத்தெரு கலைவாணன் 52. இருவரும் ஊரடங்கு விதிமீறி, ரேஷன் கார்டு இல்லாத 52 நபர்களை சமூக இடைவெளியின்றி ஒருங்கிணைத்து, கோட்டூர் வி.ஏ.ஓ., அலுவலகம் முன் ஒருங்கிணைத்தார். பின், அரசுப்பணி செய்ய விடாமல் வி.ஏ.ஓ., ஜீவாவிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் வீரபாண்டி எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன், ஆனந்த், கலைவாணனை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X