விமான போக்குவரத்து இல்லை: ஏர் இந்தியா அறிவிப்பு| Bookings currently closed: Air India clarifies on internal email | Dinamalar

பொது செய்தி

இந்தியா

விமான போக்குவரத்து இல்லை: 'ஏர் இந்தியா' அறிவிப்பு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: 'உள்நாட்டு விமான போக்குவரத்தை மே 31ம் தேதி வரை துவக்கப் போவதில்லை' என 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் அறிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சரக்கு விமான சேவைகளை தவிர்த்து உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகள் மார்ச் 25ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மத்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்'

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X