சிதிலமுற்ற கோயில் புனரமைக்கப்படுமா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிதிலமுற்ற கோயில் புனரமைக்கப்படுமா

Added : மே 18, 2020
Share

மதுரை : 'கள்ளிக்குடியில் சேதமடைந்த பழமையான மீனாட்சி அம்மன் கோயிலை புனரமைக்க வேண்டும்,' என, ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியது.

மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன் கூறியுள்ளதாவது: இக்கோயில் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்ட 900 ஆண்டுகள் பழமையானது. சிதிலமடைந்த கோயிலை புனரமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்க 2015 ல் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியானது. பணி நடக்காததால் நிதி வேறு பணிக்கு செலவிடப்பட்டது. சமீபத்தில் மின்னல் தாக்கி கோயில் சுவர் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர், என கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X