தயாநிதி மீது பா.ஜ.,வினர் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தயாநிதி மீது பா.ஜ.,வினர் புகார்

Added : மே 18, 2020
Share
ஓசூர்: தயாநிதி எம்.பி., மீது, பா.ஜ.,வினர் போலீசில் புகார் செய்தனர். பா.ஜ., மாநில பொதுச் செயலர் நரேந்திரன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர், தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று, புகார் அளித்தனர். அதில், 'தமிழக தலைமை செயலரை சந்தித்து திரும்பிய, தி.மு.க., - எம்.பி.,க்கள் தயாநிதி, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது,

ஓசூர்: தயாநிதி எம்.பி., மீது, பா.ஜ.,வினர் போலீசில் புகார் செய்தனர். பா.ஜ., மாநில பொதுச் செயலர் நரேந்திரன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர், தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று, புகார் அளித்தனர். அதில், 'தமிழக தலைமை செயலரை சந்தித்து திரும்பிய, தி.மு.க., - எம்.பி.,க்கள் தயாநிதி, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, தாழ்த்தப்பட்ட மக்களை தரம் தாழ்த்தி பேசிய தயாநிதி மீது, வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்' என தெரிவித்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X