பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 96,169 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 5,242 பேருக்கு தொற்று

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் இன்று (மே 18) காலை 9:30 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 96,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,029 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 5,242 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 157 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்று 5 ஆயிரம் அதிகரித்தது இது முதல்முறையாகும்.இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் இன்று (மே 18) காலை 9:30 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 96,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,029 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 5,242 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 157 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்று 5 ஆயிரம் அதிகரித்தது இது முதல்முறையாகும்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 96,169 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,872 லிருந்து 3,029 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 36,824 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,242 பேரருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 157 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil newsமாநிலம் - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
மஹாராஷ்டிரா - 33,053குஜராத் - 11,379தமிழகம் - 11,224டில்லி - 10,054ராஜஸ்தான் - 5,202ம.பி.,-4,977உ.பி.,-4,259மே.வங்கம்-2,677

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
19-மே-202007:34:13 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Govt is maintaining the spread compare with othrr countries. In this population (ie entirr europe, america, Brazil, etc ) totaling of these coutries, it is not easy task. Moreover our Democratic way of approach , it is not so easy to control. Commenting, blaming are very convenient for opposition but working in tne field is very difficult. All should join and work .
Rate this:
Cancel
19-மே-202007:19:04 IST Report Abuse
ஆப்பு பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியாச்சு. விளக்கேத்தலாமா? கை தட்டலாமா?
Rate this:
Cancel
19-மே-202006:09:05 IST Report Abuse
ஆப்பு தற்போது நிலவரம் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியாச்சு. 100,161 ஆயிருச்சு. கைதட்டுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X