சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டியது அவசியம்| Dinamalar

சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டியது அவசியம்

Added : மே 18, 2020 | |
கரூர்: வாங்கல் காவிரியாற்று பகுதியில், அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. ஏற்கனவே, காவிரியாற்றில் போதிய தண்ணீர் இல்லை. கருவேல மரங்கள் அதிகம் முளைத்துள்ளதால், நிலத்தடி நீரும் குறைந்து விட்டது. இதனால், நீர்த்தேக்க கிணறுகளுக்கு போதிய தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. பல கிராமங்களுக்கு போதிய, காவிரி குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. இதனால், நீர்த்தேக்க கிணறு உள்ள

கரூர்: வாங்கல் காவிரியாற்று பகுதியில், அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. ஏற்கனவே, காவிரியாற்றில் போதிய தண்ணீர் இல்லை. கருவேல மரங்கள் அதிகம் முளைத்துள்ளதால், நிலத்தடி நீரும் குறைந்து விட்டது. இதனால், நீர்த்தேக்க கிணறுகளுக்கு போதிய தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. பல கிராமங்களுக்கு போதிய, காவிரி குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. இதனால், நீர்த்தேக்க கிணறு உள்ள இடங்களில், முளைத்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X